(1) வரன் உறுதி ஆனதும் தாமதமின்றி தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு நேரம் தடையில்லை.
(2) ஜாதகங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துதல் குற்றமாகும்.
(3) ஜாதக பொருத்தம் பற்றி கேட்கும் பெற்றோர்களுக்கு அவசியம் பதில் தெரிவிக்க வேண்டும்.
(4) தங்களின் அனைத்து ஆலோசனைகளுக்கும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அழைக்க வேண்டும், முன் அறிவிப்பு இல்லாமல் எழுத்துப்பூர்வமாகவோ, இமேஜ் மூலமாக உட்பட எவற்றையும் பகிர்தல் கூடாது.
மேற்படி வழிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் பெற்றோர்களை இந்த சேவை ஒருபோதும் பின் தொடராது.
மேலும் இந்த வழிமுறைகளை மறந்தும், மறுத்தும் செயல்படுபவர்கள் தயவுசெய்து இந்த சேவையில் இணையாதீர்கள்.
நீங்கள் இணைந்த பிறகு இந்த வழிமுறைகளுக்கு மாறாக செயல்படும்போது அது உங்களின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி, இந்த சேவைக்கும், மற்றவர்களுக்கும் இடையூறாக அமைந்து விடும்.
1) (FEMALE) BRIDE’S PARENTS
2) FEMALE DOCTORS
3) FEMALE IIND MARRIAGE GROUP
4) FEMALE AGED GROUP
(வரன்/பெண்: 28 வயதை கடந்தவர்கள்)
5) (MALE) BRIDE GROOM’S PARENTS
6) MALE DOCTORS
7) MALE IIND MARRIAGE GROUP
8) MALE AGED GROUP
(வரன்/ஆண்: 32 வயதை கடந்தவர்கள்)
மேற்படி குரூப்பில் இணைபவர்கள் அவர்களது வரனின் தன்மை அறிந்து இணைய வேண்டும்.